அருணகிரி பரவு ஹரி


அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்ப் பாக்களுள் குருஜி திரு. ஏ.எஸ்.ராகவன் அவர்கள் இசையமைத்துக் கற்றுக் கொடுத்த பாடல்களில் திருமால் பற்றிய குறிப்பு வரும் பாடல்களைத் தொகுத்து அவ்வரிகளுக்கான பொருளுரையை இப்பதிவின் கீழ் வரும் வாரங்களில் காணலாம்.



17.01.2025 பகுதி 1 

Comments