அருணகிரி பரவு ஹரி - பகுதி 20
பாடல் 184 - கறுத்த தலை
சிறுத்த செலு அதனுள் இருந்து
பெருத்த திரை உததி கரந்து
செறித்த மறை கொணர நிவந்த ஜெயமால்
பெருத்த திரை உததி கரந்து
செறித்த மறை கொணர நிவந்த ஜெயமால்
ஏ செறித்து அவ்வளை கடலில் வரம்பு
புதுக்கி இளையவனோடறிந்து
செயிர்த்த அநுமனையும் உகந்து படையோடி
புதுக்கி இளையவனோடறிந்து
செயிர்த்த அநுமனையும் உகந்து படையோடி
மறப்புரிசை வளையும் இலங்கை
அரக்கன் ஒரு பது முடி சிந்த
வளைத்த சிலை விஜய முகுந்தன் மருகோனே
அரக்கன் ஒரு பது முடி சிந்த
வளைத்த சிலை விஜய முகுந்தன் மருகோனே
பாடல் 185 - சரவணபவ நிதி
அரவணை மிசைதுயில் நரஹரி நெடியவர்
மருகன் எனவெ வரும் அதிசயம் உடையவ
மருகன் எனவெ வரும் அதிசயம் உடையவ
பாடல் 192 - சிரம் அங்கம்
அரவின்கண் முன் துயின்று அருள் கொண்டல்
பொருளுரை ஒலி வடிவம்:

.jpg)
Comments
Post a Comment