அருணகிரி பரவு ஹரி - பகுதி 13
பாடல் 78 (தலைவலி மருத்தீடு)
அலைகட லடைத்தேம காகோர ராவணனை
மணிமுடி துணித்தாவி யேயான ஜானகியை
அடலுட னழைத்தேகொள் மாயோனை மாமனெனு மருகோனே
பதம் பிரித்த வடிவம்:
அலைகடல் அடைத்தே மகா கோர ராவணனை
மணிமுடி துணித்து ஆவியே ஆன ஜானகியை
அடலுடன் அழைத்தேகொள் மாயோனை மாமனெனு மருகோனே
பாடல் 80 (திமிர உததி)
வெமர வணையி லினிது துயிலும்
விழிகள் நளினன் மருகோனே
பதம் பிரித்த வடிவம்:
வெம் அரவணையில் இனிது துயிலும்
விழிகள் நளினன் மருகோனே
பாடல் 81 (பகர்தற்கரிதான)
நுதிவைத்தக ராம லைந்திடு களிறுக்கரு ளேபு ரிந்திட
நொடியிற்பரி வாக வந்தவன் மருகோனே
பதம் பிரித்த வடிவம்:
நுதிவைத்த கரா மலைந்திடு களிறுக்க அருளே புரிந்திட
நொடியில் பரிவாக வந்தவன் மருகோனே
பொருளுரை ஒலி வடிவம்:

.jpg)
Comments
Post a Comment