அருணகிரி பரவு ஹரி - பகுதி 35



பாடல் 320 - மாலினால் 

காம பாணம் அட்டு  அநந்த கோடி மாதரைப் புணர்ந்த
     காளை ஏறு கர்த்தன் 

பாடல் 325 - அதல சேடனார் 

நெடிய மாமனார் ஆட

தை விடாத தோள் வீமன் எதிர்கொள் வாளியால் நீடு
     கருதலார்கள் மாசேனை பொடியாகக்

கதறு காலி போய் மீள விஜயன்‌ ஏறு தேர் மீது
     கனக வேத கோடூதி அலைமோதும்

உததி மீதிலே சாயும் உலக மூடு சீர்பாத
     உவணம்‌ ஊர்தி மா மாயன் மருகோனே

பாடல் 356 - கவடு கோத்தெழும் 

சுவடு பார்த்து அட வரு கராத்தலை
     தூளாமாறேதான் ஆ நாராயணனே நற்

துணைவ பாற்கடல் வனிதை சேர்ப்ப 
     துழாய் மார்பா கோபாலா காவா எனவே கைக்

குவடு கூப்பிட உவண மேல் கன
     கோடூதா வானே போதாள்வான் மருகோனே

பொருளுரை ஒலி வடிவம்:

Comments