அருணகிரி பரவு ஹரி - பகுதி 6
பண்டப் பாரிய மாருதி தோள்மிசை கொண்டுற் றமராடிப்
பாவியி ராவண னார்தலை சிந்திச்
சீரிய வீடணர் வாழ்வுற மன்றற்
பாவையர் தோள்புணர் மாதுலர் சிந்தைக் கினியோனே
பதம் பிரித்த வடிவம்:
பண்டு அப் பாரிய மாருதி தோள்மிசை கொண்டுற்று அமராடிப்
பாவி இராவணனார் தலை சிந்திச்
சீரிய வீடணர் வாழ்வுற மன்றற்
பாவையர் தோள் புணர் மாதுலர் சிந்தைக்கு இனியோனே
பாடல் 36 (நாலும் ஐந்து):
ஆல மொன்று வேலை யாகி யானை யஞ்சல் தீரு மூல
ஆழி யங்கை ஆயன் மாயன் மருகோனே
பதம் பிரித்த வடிவம்:
ஆலம் ஒன்று வேலையாகி யானை அஞ்சல் தீரு மூல
ஆழி அம் கை ஆயன் மாயன் மருகோனே
பொருளுரை ஒலி வடிவம்:

.jpg)
Comments
Post a Comment