அருணகிரி பரவு ஹரி - பகுதி 19


பாடல் 155 - திருமகள் 

திருமகள் உலாவும் இரு புய முராரி

பாடல் 166 - தொல்லைமுதல் 

கல்லுருக வேயின்கண் அல்லல்படு கோவம்பு
     கல்வருக வேநின்று குழலூதுங்
கையன்

பதம் பிரித்த வடிவம்:

கல்லுருக வேயின்கண் அல்லல்படு கோ அம் புகல் வருகவே நின்று குழலூதும் கையன்

பாடல் 183 - வரிசேர்ந்திடு

கரிவாம்பரி தேர்திரள் சேனையு
     முடனாந்துரி யோதன னாதிகள்
          களமாண்டிட வேயொரு பாரத  மதிலேகிக்

கனபாண்டவர் தேர்தனி லேயெழு
     பரிதூண்டிய சாரதி யாகிய
          கதிரோங்கிய நேமிய னாமரி  ரகுராமன்

திரைநீண்டிரை வாரியும் வாலியும்
     நெடிதோங்கும ராமர மேழொடு
          தெசமாஞ்சிர ராவண னார்முடி  பொடியாகச்

சிலைவாங்கிய நாரண னார்மரு
     மகனாங்குக னே

பதம் பிரித்த வடிவம்:

கரிவாம்பரி தேர்திரள் சேனையும்
     உடனாம் துரியோதனனாதிகள்
          களமாண்டிடவே ஒரு பாரதம் அதில் ஏகிக்

கனபாண்டவர் தேர்தனிலே எழு
     பரி தூண்டிய சாரதியாகிய
          கதிர் ஓங்கிய நேமியனாம் அரி  ரகுராமன்

திரை நீண்டிரை வாரியும் வாலியும்
     நெடிதோங்கு மராமரம் ஏழொடு
          தெசமாம் சிர ராவணனார்‌ முடி  பொடியாகச்

சிலைவாங்கிய நாரணனார் மருமகனாம் குகனே

பொருளுரை ஒலி வடிவம்:

Comments