அருணகிரி பரவு ஹரி - பகுதி 15
பாடல் 92
தீயி சைந்தெழ வேயி லங்கையில்
ராவ ணன்சிர மேய ரிந்தவர்
சேனை யுஞ்செல மாள வென்றவன் மருகோனே
பதம் பிரித்த வடிவம்:
தீ இசைந்தெழவே இலங்கையில்
ராவணன் சிரமே அரிந்தவர்
சேனையும் செல மாள வென்றவன் மருகோனே
பாடல் 94
நானாவி தகருவிச் சேனை வகைவகை
சூழ்போது பிரபலச் சூரர் கொடுநெடு
நாவாய்செல் கடலடைத் தேறி நிலைமையி லங்கைசாய
நாலாறு மணிமுடிப் பாவி தனையடு
சீராமன் மருக
சூழ்போது பிரபலச் சூரர் கொடுநெடு
நாவாய்செல் கடலடைத் தேறி நிலைமையி லங்கைசாய
நாலாறு மணிமுடிப் பாவி தனையடு
சீராமன் மருக
பதம் பிரித்த வடிவம்:
நானாவித கருவிச் சேனை வகைவகை
சூழ்போது பிரபலச் சூரர் கொடுநெடு
நாவாய்செல் கடலடைத்தேறி நிலைமை இலங்கை சாய
நாலாறு மணிமுடிப் பாவிதனை அடு
சீராமன் மருக
பாடல் 96
கஞ்சப் பதமிவர் திருமகள் குலமகள்
அம்பொற் கொடியிடை புணரரி மருக
அம்பொற் கொடியிடை புணரரி மருக
பதம் பிரித்த வடிவம்:
கஞ்சப் பதமிவர் திருமகள் குலமகள்
அம்பொற் கொடியிடை புணர் அரி மருக
பொருளுரை ஒலி வடிவம்:

.jpg)
Comments
Post a Comment