அருணகிரி பரவு ஹரி - பகுதி 12

பாடல் 76 - தகர நறுமலர்


சிகர குடையினி னிரைவர இசைதெரி
     சதுரன் விதுரனில் வருபவ னளையது
          திருடி யடிபடு சிறியவ னெடியவன் மதுசூதன்

திகிரி வளைகதை வசிதநு வுடையவ
     னெழிலி வடிவின னரவுபொன் முடிமிசை
          திமித திமிதிமி யெனநட மிடுமரி மருகோனே

பதம் பிரித்த வடிவம்:

சிகர குடையினின் நிரைவர இசை தெரி
     சதுரன் விதுரன் இல் வருபவன் அளையது
          திருடி அடிபடு சிறியவன் நெடியவன் மதுசூதன்

திகிரி வளை கதை வசி தநு உடையவன்
     எழிலி வடிவினன் அரவு பொன் முடிமிசை
          திமித திமிதிமி என நடமிடும் அரி மருகோனே

பொருளுரை ஒலி வடிவம்:


Comments