அருணகிரி பரவு ஹரி - பகுதி 16
பாடல் 101 - கறைபடும்
திகிரிகொள நந்த சூடிகைத் திருமாலும்
பதம் பிரித்த வடிவம்:
திகிரிகொள் அநந்த சூடிகைத் திருமாலும்
பாடல் 108 - நாசர்தம்
கேசவன் பரவுகுரு மலையில்யோ கத்த மர்ந்த பெருமாளே
பதம் பிரித்த வடிவம்:
கேசவன் பரவு குருமலையில் யோகத்து அமர்ந்த பெருமாளே
பாடல் 110 - நிறைமதி
மறைபயில் அரிதிரு மருகோனே
பாடல் 111 - பாதிமதி
காது மொருவிழி காக முறவருள மாய னரிதிரு மருகோனே
பதம் பிரித்த வடிவம்:
காதும் ஒரு விழி காகமுற அருள் மாயன் அரி திரு மருகோனே
பாடல் 122 - எலுப்பு நாடிகள்
உலுத்த ராவண னைச்சிர மிற்றிட
வதைத்து மாபலி யைச்சிறை வைத்தவன்
உலக்கை ராவிந டுக்கடல் விட்டவன் மருகோனே
வதைத்து மாபலி யைச்சிறை வைத்தவன்
உலக்கை ராவிந டுக்கடல் விட்டவன் மருகோனே
பதம் பிரித்த வடிவம்:
உலுத்த ராவணனைச் சிரமிற்றிட
வதைத்து மாபலியைச் சிறை வைத்தவன்
உலக்கை ராவி நடுக்கடல் விட்டவன் மருகோனே
பொருளுரை ஒலி வடிவம்:

.jpg)
Comments
Post a Comment