அருணகிரி பரவு ஹரி - பகுதி 29


பாடல் 241 - ஏட்டின் விதிப்படி

வீட்டில் அடைத்து எரியே இடு பாதகன்
     நாட்டை விடுத்திடவே பல சூதினில்
          வீழ்த்த விதிப்படியே குரு காவலர் வனமே போய்

வேற்றுமையுற்று உருவோடியல் நாளது
     பார்த்து முடித்திடவே ஒரு பாரத
          மேற் புனைவித்த மகாவிர மாயவன் மருகோனே

பொருளுரை ஒலி வடிவம்:


Comments