அருணகிரி பரவு ஹரி - பகுதி 14

 பாடல் 83 - பாரியான 


ஆரு நீர்மைமடுக் கண்க ராநெடு
     வாயி னேர்படவுற் றன்று மூலமெ
          னார வாரமதத் தந்தி தானுய  அருள்மாயன்

ஆதி நாராணனற் சங்க பாணிய
     னோது வார்களுளத் தன்பன் மாதவ
          னான நான்முகனற் றந்தை சீதரன் மருகோனே

பதம் பிரித்த வடிவம்:

ஆரு நீர்மை மடுக்கண் கரா நெடு
     வாயின் நேர்பட உற்று அன்று மூலம் என்
          ஆரவார மதத் தந்தி தான் உய  அருள்மாயன்

ஆதி நாராணன் நற் சங்கபாணியன்
     ஓதுவார்கள் உளத்து அன்பன் மாதவன்
          ஆன நான்முகன் நற் தந்தை ஸ்ரீதரன் மருகோனே

பொருளுரை - ஒலி வடிவம்:


Comments