அருணகிரி பரவு ஹரி - பகுதி 41
பாடல் 413 (முருக மயூர)
மருகன் எனாமற் சூழ்கொலை கருதிய மாமப் பாதகன்
வரவிடு மாயப் பேய்முலை பருகா மேல்
வரு மதயானைக் கோடவை திருகி விளாவிற் காய்கனி
மதுகையில் வீழச் சாடி அ சத மா புள்
பொருது இரு கோரப் பாரிய மருதிடை போய் அப்போதொரு
சகடுதையா மற்போர் செய்து விளையாடிப்
பொதுவியர் சேரிக்கே வளர் புயல் மருகா
பாடல் பொருளுரை ஒலி வடிவம்:

.jpg)
Comments
Post a Comment