அருணகிரி பரவு ஹரி - பகுதி 43
பகுதி 43:
பாடல் 402 - பூதகலாதிகள்
நீல முராரி
பாடல் 407 - மக்கள் தாயர்
எச்சரா திக்குமுற நிற்கு மாயன்
பாடல் 408 - மதனேவிய
வெளியாசையொடு அடை பூவணர் மருகா
பாடல் 410 - மனகபாட
அநக வாமனாகார முநிவராக மால் தேட
பாடல் 417 - வாதம் தலைவலி
வேதம் தொழு திருமால்
பாடல் 421 - வேதவித்தகா
சேயிதழ் மீதிருக்கும் ஏரார் மா
பாடல் 422 - அதிமதம் கக்க
சக்ரம் எடுக்கும் கடவுள்
பாடல் 426 - கருமமான
தரும வீம அருச்சுன நகுல
சகாதேவர்க்குப் புகலாகிச்
சமர பூமியில் விக்ரம வளைகொடு
நாளோர் பத்தெட்டினில் ஆளுங்
குரு மகீதல முட்பட உளமது
கோடாமற் க்ஷத்ரியர் மாளக்
குலவு தேர்கடவு அச்சுதன்
பொருளுரை ஒலி வடிவம்:

.jpg)
Comments
Post a Comment