அருணகிரி பரவு ஹரி - பகுதி 27
பாடல் 234 - சருவியிகழ்ந்து
கருதி இலங்கை அழிந்துவிடும்படி
அவுணர் அடங்க மடிந்து விழும்படி
கதிரவன் இந்து விளங்கி வரும்படி விடு மாயன்
கடகரி அஞ்சி நடுங்கி வருந்திடு
மடுவினில் வந்துதவும் புயல் இந்திரை
கணவன் அரங்க முகுந்தன் வரும் சகடு அற மோதி
மருது குலுங்கி நலங்க முனிந்திடு
வரதன் அலங்கல் புனைந்தருளும் குறள்
வடிவன் நெடுங்கடல் மங்க ஒர் அம்பு கைதொடு மீளி மருக
பொருளுரை ஒலி வடிவம்:

.jpg)
Comments
Post a Comment