அருணகிரி பரவு ஹரி - பகுதி 22

பாடல் 207 - வால வயதாகி


ஓலமிடு தாடகை சுவாகு வளர்‌ஏழுமரம்
     வாலியொடு நீலி பகனோடொரு விராதன் எழும்
          ஓத கடலோடு விறல் ராவண குழாம் அமரில் பொடியாக

ஓகை தழல் வாளிவிடு மூரி தநு நேமி வளை
     பாணி திருமார்பன் அரிகேசன் மருகா

பொருளுரை ஒலி வடிவம்:


Comments