அருணகிரி பரவு ஹரி - பகுதி 23


பாடல் 209 - தோலெலும்பு

அகண்ட லோகம் உண்ட மால்

பாடல் 211 - சந்தனம் திமிர்ந்தணைந்து 

அந்த மந்தி கொண்டிலங்கை வெந்தழிந்திடும்ப கண்டன்
அங்கமும் குலைந்து‌ அரங்கொள் பொடியாக 

அம்ப கும்பனும் கலங்க வெஞ்சினம் புரிந்து நின்று 
அம்பு கொண்டு வென்ற கொண்டல் மருகோனே

பாடல் 214 (எந்தன் சடலங்கம்)

புயல் அங்கன்

பாடல் 216 (நித்தப் பிணிகொடு)

கோகுல சக்திக்கிடமருள் தாதகி வேணியர்

பாடல் 218 (தாரணிக்கு அதி பாவியாய்)

வாரணத்தினையே கராவு முனே
வளைத்திடு போது மேவிய 
மாயவற்கு இதமாக வீறிய மருகோனே

பொருளுரை ஒலி வடிவம்:


Comments