அருணகிரி பரவு ஹரி - பகுதி 45

 


பாடல் 443 - குருதி புலால்

கருதிய ஆறங்க வேள்வி அந்தணர்
    ஹரி ஹரி கோவிந்த கேசவென்றிரு
        கழல் தொழும் ஸ்ரீரங்கராஜன் நண்புறு மருகோனே

பாடல் 445 - பரிமள மிகவுள

முரணிய சமரினில் மூண்ட ராவணன்
     இடியென அலறி முன் ஏங்கி வாய்விட
          முடிபல திருகிய நீண்ட மாயவன் மருகோனே

பாடல் 449 - இரவியும் மதியும்

திருமருவிய திண்புயன்

பாடல் 453 - இருவினை ஊண்

பண்டு புகல் அகிலாண்டம் உண்ட
    அபிநவ சார்ங்க கண்டன்

பாடல் 458 - குமரிகாளி (அமுதமூறு)

குறளு ரூப முராரி

பாடல் 465 - பரியகை

கரியமெய்க்கோலமுற்ற  அரியின் நல் தாமரைக்கு அமைவ

பாடல் 466 - புலையனான

சிலையில் வாளி தானேவி எதிரி ராவணார் தோள்கள்
     சிதையுமாறு போராடி ஒருசீதை

சிறையிலாமலே கூடி புவனி மீதிலே வீறு
     திறமியான மாமாயன்  மருகோனே

பாடல் 470 - விரகொடு

பரவிடும் அவர்சிந்தையர் விடமுமிழும்
     பட அரவணைகண் துயில்மால்

பாடல் 473 - பங்கையனார்

சிங்கமதாகத் திரிந்த மால்

பாடல் 480 - கனகசபை

ஜனகி மணவாளன்

பாடல் 484 - கைத்தருண

வித்துருப ராமர்

பாடல் 486 - தறுகணன்

நறுமலர் இறைவி அரி திரு மருக

பாடல் 491 - வந்து வந்து வித்தூறி

எண்திசையை உண்ட மாயோன்


பொருளுரை ஒலி வடிவம்:

 

Comments