அருணகிரி பரவு ஹரி - பகுதி 7



பாடல் 40 (படர் புவியின்)

அடல்பொருது பூச லேவி ளைந்திட
     எதிர்பொரவொ ணாம லேக சங்கர
          அரஹர சிவாம ஹாதெ வென்றுனி அன்றுசேவித்

தவனிவெகு கால மாய்வ ணங்கியு
     ளுருகிவெகு பாச கோச சம்ப்ரம
          அதிபெல கடோர மாச லந்தர னொந்துவீழ

உடல்தடியு மாழி தாவெ னம்புய
     மலர்கள்தச நூறு தாளி டும்பக
          லொருமலரி லாது கோவ ணிந்திடு செங்கண்மாலுக்குதவியம கேசர் பால

பதம் பிரித்த வடிவம்:

அடல்பொருது பூசலே விளைந்திட
     எதிர்பொரவொணாமல் ஏக சங்கர
          அரஹர சிவா மஹாதெவென்றுனி அன்றுசேவித்து

அவனி வெகு காலமாய் வணங்கி
     உளுருகி வெகு பாச கோச சம்ப்ரம
          அதிபெல கடோர மா சலந்தரன் நொந்துவீழ

உடல் தடியும் ஆழி தா என அம்புய
     மலர்கள் தச நூறு தாளிடும் பகல்
          ஒரு மலரிலாது கோ அணிந்திடு செங்கண்மாலுக்கு உதவிய மகேசர் பால

விளக்கவுரை ஒலிவடிவம்:

Comments