அருணகிரி பரவு ஹரி - பகுதி 34



பாடல் 311 - பசையற்ற

வசையற்று முடிவற்று வளர்பற்றின் அளவற்ற
     வடிவுற்ற முகில் க்ருஷ்ணன் மருகோனே


பாடல் 315 - வதன சரோருக 

கதை கனசாப திகிரி வளை வாளொடு கை வசிவித்த நந்த
     கோபால மகீபன் தேவி மகிழ்ந்து வாழக்

கயிறொடுலூகலம் உருள உலாவிய கள்வன் அறப் பயந்து
     ஆகாய கபாலம் பீற நிமிர்ந்து நீள

விதரண மாவலி வெருவ மகாவ்ருத வெள்ள வெளுக்க நின்ற
     நாராயண மாமன்

பாடல் 316 - சூழும் வினைக்கள்

ஆழி அடைத்துத் தம் கை இலங்கையை எழுநாளே
ஆண்மை செலுத்திக் கொண்ட கரும்புயல் மருகோனே

பொருளுரை ஒலி வடிவம்:

Comments