அருணகிரி பரவு ஹரி - பகுதி 24
பாடல் 222 - தரையினில் வெகுவழி
ஒருபது சிரமிசை போந்த ராவணன்
இருபது புயமுடன் ஏந்தும் மேதியும்
ஒருகணை தனில் அற வாங்கு மாயவன் மருகோனே
பாடல் 224 - ஆதிமுதநாளில்
சீதைகொடு போகும் அந்த ராவணனை மாள வென்ற
தீரன் அரி நாரணன் தன் மருகோனே.
பாடல் 225 - சாலநெடுநாள்
ஆனை மடு வாயில் அன்று மூலம் என ஓலம் என்ற
ஆதிமுதல் நாரணன் தன் மருகோனே
பாடல் 227 - தோழமை கொண்டு
ஏழு மரங்களும் வன்குரங்கெனும்
வாலியும் அம்பரமும் பரம்பரை
ராவணனும் சதுரங்க லங்கையும் அடைவே முன்
ஈடழியும்படி சந்த்ரனும் சிவ
சூரியனும் சுரரும் பதம்பெற
ராம சரம் தொடு புங்கவன் திரு மருகோனே
பாடல் 228 - புலவரை ரக்ஷிக்கும்
எழிலி எழில் பற்றும் காய மாயவன்
பொருளுரை ஒலி வடிவம்:

.jpg)
Comments
Post a Comment