அருணகிரி பரவு ஹரி - பகுதி 5
பாடல் 34 - தொந்தி சரிய
எந்தை வருக ரகுநா யகவருக
மைந்த வருக மகனே யினிவருக
என்கண் வருக எனதா ருயிர்வருக அபிராம
இங்கு வருக அரசே வருகமுலை
யுண்க வருக மலர்சூ டிடவருக
என்று பரிவி னொடுகோ சலைபுகல வருமாயன்
சிந்தை மகிழு மருகா
பதம் பிரித்த வடிவம்:
எந்தை வருக ரகுநாயக வருக
மைந்த வருக மகனே இனிவருக
என்கண் வருக எனது ஆருயிர் வருக அபிராம
இங்கு வருக அரசே வருக முலை
உண்க வருக மலர் சூடிட வருக
என்று பரிவினொடு கோசலை புகல வருமாயன்
சிந்தை மகிழு மருகா
பொருளுரை ஒலி வடிவம்:

.jpg)
Comments
Post a Comment