அருணகிரி பரவு ஹரி - பகுதி 36
அலைகடல் அடைத்த ராமன்
பாடல் 317 - குரைகடல் உலகினில்
குருகுல வேந்து தேர்ப்பாகன்
பாடல் 327 - அமல வாயு
உலகேழும் விரிவு காணும் மாமாயன் முடிய நீடுமா போல
பாடல் 334 - ஆனாத ஞான புத்தி
மாலாய வாளியைத் தொடுத்து
பாடல் 338 - இருநோய் மலத்தை
திருமால் அளித்தருளும் ஒரு ஞான பத்தினியை
பாடல் 339 - இருந்த வீடும்
குருந்தில் ஏறும் கொண்டலின் வடிவினன் மருகோனே
பாடல் 348 - எழுபிறவி
சக்ர வளை மருவு பாணி
பாடல் 352 - ஓது முத்தமிழ்
உந்தி ஆமை ஆனவர்க்கு இனியானே நமோ நம
பாடல் 358 - குகையில் நவநாதர்
மரகத முராரி
பகைகொள் துரியோதனன் பிறந்து
படைபொருத பாரதம் தெரிந்து
பாடல் 359 - குருதி தோலினால்
மருது நீறதாய் வீழ வலிசெய் மாயன் வேயூதி
மடுவில் ஆனை தான்மூலம் என ஓடி
வரு முராரி கோபாலர் மகளிர் கேள்வன் மாதாவின்
வசனமோமறாகேசன் மருகோனே
பொருளுரை ஒலி வடிவம்

.jpg)
Comments
Post a Comment