அருணகிரி பரவு ஹரி - பகுதி 21

பாடல் 194 - சரவண ஜாதா

மரகத ஆகார ஆயனும்

பாடல் 199 - சீரான கோல கால

கூராழி யால்முன் வீய நினைபவ
     னீடேறு மாறு பாநு மறைவுசெய்
          கோபால ராய னேய முளதிரு  மருகோனே

பதம் பிரித்த வடிவம்:

கூராழியால் முன் வீய நினைபவன்
     ஈடேறுமாறு பாநு மறைவுசெய்
          கோபாலராயன் நேயமுள திரு மருகோனே

பாடல் 201 - நிராமய 

இராகவ இராமன் முன் இராவண இராவண இராவண இராஜனுட்குடன்மாய் வென்று இராகன்

பாடல் 203 - கருகி அறிவகல

பத்துக் கொத்துமுடி புயம் இருபது அறவும் எய்த சக்ரக் கைக்கடவுள்

பொறியரவின் மிசை துயிலு சுத்தப் பச்சை முகில் மருகோனே

பாடல் 205 - மனத்திரைந்தெழும்

கமலாலய மீதுறை திருக் கலந்திடு மால்

பொருளுரை ஒலி வடிவம்:


Comments