அருணகிரி பரவு ஹரி - பகுதி 1
பாடல் 5
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே
பதம் பிரித்த வடிவம்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருது ஒரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்
பத்தற்கு இரதத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித்த அருள்வதும் ஒருநாளே
உரை:

.jpg)
Comments
Post a Comment