அருணகிரி பரவு ஹரி - பகுதி 26


பாடல் 232 - பிறவாயான

சிறுவராகி இருவர் அந்த கரி பதாதி கொடு பொருஞ்சொல்

சிலை இராமனுடன் எதிர்ந்து சமராடிச்

செயம் அதான நகர் அமர்ந்த அளகை போல வளமிகுந்த

சிறுவை மேவி வரமிகுந்த பெருமாளே

பொருளுரை ஒலி வடிவம்:


Comments