அருணகிரிநாதரின் திருப்புகழ் முதலான நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட கருத்துகளின் தொகுப்பு - இருப்பவல் திருப்புகழ்
உரிய தவநெறியில் (கரிய குழல்) - பாடல் 239
உரிய தவநெறியில் நம நாராயணாயவென
ஒருமதலை மொழியளவில் ஓராத கோபமுடன்
உனதிறைவன் எதனில் உளன் ஓதாயடாவெனுமுன் உறுதூணில்
உரமுடைய அரிவடிவதாய் மோதிவீழ விரல்
உகிர்புதைய இரணியனை மார்பீறி வாகைபுனை
உவணபதி நெடியவனும்
பொருளுரை ஒலி வடிவம்:
Comments
Post a Comment