அருணகிரி பரவு ஹரி - பகுதி 44

 பாடல் 431 - செறிதரும்

குறியவன் செப்பப்பட்ட எவர்க்கும்
     பெரியவன் கற்பிக்கப்படு சுக்ரன்
          குலைகுலைந்துட்கச் சத்ய மிழற்றுஞ் ...... சிறுபாலன்

குதலையின் சொற்குத் தர்க்கம் உரைக்குங்
     கனகன் அங்கத்திற் குத்தி நிணச் செங்
          குடர் பிடுங்கித் திக்குற்ற முகச்சிங்க ...... முராரி

பொறிவிடுந் துத்திக் கட்செவியில் கண்
     துயில்கொளும் சக்ரக் கைக் கிரி சுத்தம்
          புயலெனும் பொற்புப் பெற்ற நிறத்தன் ...... ஜகதாதை

புனித சங்கத்துக் கைத்தல நிர்த்தன்
     பழைய சந்தத்தைப் பெற்ற மடப்பெண்
          புகலு கொண்டல்

பாடல் 438 - மக்கட்கு

செக்கண் சக்ராயுத மாதுலன்

பாடல் 441 - அனித்தமான

தொனித்த நாத வேயூது சகஸ்ர நாம கோபால
     சுதற்கு நேச மாறாத ...... மருகோனே

பாடல் பொருள் ஒலிவடிவம்:


Comments