அருணகிரி பரவு ஹரி - பகுதி 33
பாடல் 290 - தலங்களில்
இலங்கையில் இலங்கிய இலங்களுள் இலங்கருள்
இலெங்கணும் இலங்கென முறையோதி
இடுங்கனல் குரங்கொடு நெடுங்கடல் நடுங்கிட
எழுந்தருள் முகுந்தன் நன் மருகோனே
பாடல் 292 - குதிபாய்ந்து
கதை சார்ங்க கட்கம் வளை அடற்சக்ரம்
தரித்த கொண்டல் மருகோனே
பாடல் 503 - முத்து நவரத்ன மணி
பத்துமுடி தத்தும் வகையுற்ற கணைவிட்ட அரி
பற்குனனை வெற்றிபெற ரதம் ஊரும்
பச்சை நிறமுற்ற புயல் அச்சமற வைத்த பொருள்
பாடல் 299 - அணிசெவ்வியார்
படர் அல்லி மாமலர் பாணமது
உடை வில்லி மா மதனார் அனை
பரிசெல்வியார் மருகா
பாடல் 303 - குருதி கிருமிகள்
மருது நெறுநெறு நெறுவென முறிபட
உருளும் உரலொடு தவழ் அரி மருக
பாடல் 310 - திருமொழி
கருமுகில் பொருநிற அரிதிரு மருமக
பொருளுரை ஒலி வடிவம்:

.jpg)
Excellent talk about Arunagiri ula thiruppugazh maal marugone muruga saranam
ReplyDelete