நவசித்தி அருள் சக்தி - பகுதி 17
இடுபலி கொடுதிரி இரவலர் இடர்கெட இடுமன கரதல
ஏகாம்பரை இந்திரை மோகாங்க சுமங்கலை
எழுதிய படமென இருளறு சுடர் அடியிணை தொழு மவுனிகள்
ஏகாந்த சுகம் தரு பாசாங்குச சுந்தரி
கரணமும் மரணமும் மலமொடும் உடல்படு கடுவினை கெட நினை
காலாந்தரி கந்தரி நீலாஞ்சனி நஞ்சுமிழ்
கனலெரி கணபண குணமணி அணிபணி கனவளை மரகத
காசாம்பர கஞ்சுளி தூசாம்படி கொண்டவள்
கனைகழல் நினையலர் உயிரவி பயிரவி கவுரி கமலை குழை
காதார்ந்த செழுங்கழுநீர் தோய்ந்த பெருந்திரு
கரைபொழி திருமுக கருணையில் உலகெழுகடல் நிலை பெறவளர்
காவேந்திய பைங்கிளி மாசாம்பவி
திருவேளைக்காரன் வகுப்பு
யாமளை மணக்கு முக சாமளை மணிக்குயிலை
ஆய் என அழைத்துருகு நேயக்காரனும்
வேடிச்சி காவலன் வகுப்பு
உதர கமலத்தினிடை முதிய புவனத்ரயமும்
உகமுடிவில் வைக்கும் உமையாள்
கடைக்கணியல் வகுப்பு
மலையிறை மடந்தை
கந்தர் அலங்காரம்
5.
திருந்தப் புவனங்கள் ஈன்ற பொற் பாவை
13.
ஒருவரைப் பங்கி லுடையாள்
22.
உமையாள்
68.
பாடும் கவுரி பவுரி கொண்டாட
80.
பரம கல்யாணி
81.
உமை முலைப்பால்
கந்தர் அந்தாதி
காப்பு 2
அருணை வெற்பாள்
உண் ஆ முலையும் ஐ மை தா சர நந் தனமும் ஒப்பில்
உண்ணாமுலை உமை
1. நன்குடி
4. தேமொழி
6. நீலத்தொருபாகர்
19. சீயன்
34. இமகோத்திரிகையிலாயி
61. சக்தி
78. புரத்து அப்பு புவிதரத் தோன்றி சிலைபிடிப்ப
நிறைவுற்றது.
விளக்கவுரை ஒலிவடிவம்:

.jpg)
Comments
Post a Comment