நவசித்தி அருள் சக்தி - பகுதி 15



480 - கனகசபை

சரண சிவகாமி இரண குலஹாரி

484 - கைத்தருண

கற்பு சிவகாமி நித்ய கலியாணி

485 - சுடரனைய திருமேனி

மினலனைய இடைமாது

486 - தறுகணன்

நகம் உதவிய பார்ப்பதி

488 - நாடா பிறப்பு

சூடாமணிப் பிரபை ரூபா கனத்த அரி தோல் ஆசனத்தி உமை

490 - மனமே உனக்குறுதி

இனமோதொருத்தி ரூபி நலம் ஏர் மறைக்கு அரிய இளையோள் ஒர் ஒப்புமிலி நிருவாணி

எனை ஈணெடுத்த புகழ் கலியாணி

492 - வாதபித்தமொடு

பச்சை உமை

495 - ஆசை நாலு

வாகு பாதியுறை சத்தி கவுரி குதலை வாயின் மாது துகிர் பச்சை வடிவி சிவை என் மாசு சேர் எழு பிறப்பையும் அறுத்த உமை

கந்தர் அநுபூதி

8 - கிரிராஜ குமாரி

46 - உமையாள் 

வேல் விருத்தம்

2

கங்காளி சாமுண்டி வாராகி இந்த்ராணி
   கெளமாரி கமலாசனக்

கன்னி நாரணி குமரி த்ரிபுரை பயிரவி அமலை
   கெளரி காமாஷி சைவ

சிங்காரி யாமளை பவாநி கார்த்திகை கொற்றி
   த்ரியம்பகி 
   

மயில் விருத்தம்

1
இமயகிரி குமரி

பக்கத்தில் ஒன்றுபடு பச்சைப் பசுங்கவுரி பத்மப் பதம் கமழ் தரும் பாகீரதி 

3
வேதாள தாளங்களுக்கு இசைய ஆடுவார் மிக்க ப்ரியப்பட விடா விழி பவுரி கவுரி கண்டு உள மகிழும் விஸ்தார நிர்த்த மயிலாம்

5
சோதி இம வேதண்ட கன்னிகையர் தந்த அபிநய துல்ய சோம வதன துங்க த்ரிசூலதரி கங்காளி சிவகாமசுந்தரி பயந்த நிரைசேர் ஆதிநெடு மூதண்ட அண்ட பகிரண்டங்கள்

6
உமையுடன் கங்காளர் தனி நாடகம் செய்த போது 

7
ஆர ப்ரதாப புளகித மதன பாடீர அமிர்த கலசக் கொங்கையாள் ஆடுமயில் நிகர் வல்லி அபிராமவல்லி பரமாநந்த வல்லி

பொருளுரை ஒலி வடிவம்:


Comments