நவசித்தி அருள் சக்தி - பகுதி 14
தருண சததள பரிமள பரிபுர
சரணி தமனிய தநுதரி திரிபுர
தகனி கவுரி பவதி பகவதி பயிரவி சூலி
சடிலதரி அநுபவை உமை திரிபுரை
சகல புவனமும் உதவிய பதிவ்ருதை
சமய முதல்வி
458 - குமரி காளி (அமுதமூறு)
குமரி காளி வராகி மகேசுரி
கவுரி மோடி சுராரிநிராபரி
கொடிய சூலி சுடாரணி யாமளி மகமாயி
குறளுரூப முராரி சகோதரி
உலகதாரி உதாரி பராபரி
குருபராரி விகாரி நமோகரி அபிராமி
சமர நீலி புராரி தன் நாயகி
மலைகுமாரி கபாலி நல் நாரணி
சலிலமாரி சிவாயமனோகரி பரை யோகி
சவுரி வீரி முநீர் விட போஜனி
திகிரி மேவு கையாளி செயாள் ஒரு
சகல வேதமும் ஆயின தாய் உமை
464 - தமர குரங்களும்
இமகிரி வந்த பொன் பாவை பச்சை வஞ்சி அகில தலம் பெறும் பூவை சத்தி அம்பை இளமுலையின் செழும் பால் குடித்து இலங்கும்
468 - வலிவாத
சிவகாமி
470 - விரகொடு
அரிவை
473 - பங்கயனார்
நூபுர சுந்தரி ஆதி
474 - அவகுண
மடமயில்
மலைமகள் உமை
477 - எலுப்புத்தோல்
கிளர்ப்பொற்றோளி சராசர மேவியெ
அசைத்துப் பூசைகொள் ஆயி பராபரி
கிழப் பொற்காளை மெலேறும் என் நாயகி
478 - ஏழுகடல்
விழுதிகழ் அழகி மரகத வடிவி விமலி
479 - கட்டி முண்டகர
சிவகாமி தன்பதி
பொருளுரை ஒலி வடிவம்

.jpg)
Comments
Post a Comment