நவசித்தி அருள் சக்தி - பகுதி 8


305 - அருவரை எடுத்த

அரன் இடம் இருக்கும் ஆயி

321 - கழைமுத்து

மழையொத்த சோதி குயில் தத்தை போலு மழலைச்சொல் ஆயி எமை ஈனும்

மதமத்த நீல கள நித்த நாதர் மகிழ் சத்தி

325 - அதல சேடனார்

அபின காளி தான் ஆட அவளோடு அன்று அதிர வீசி...

327 - அமலவாயு

விமலை தோடி மீது ஓடு யமுனை

330 - ஆரவாரமாயிருந்து

நாரி வீரி சூரி அம்பை வேத வேதமே புகழ்ந்த நாதர் பாலிலே இருந்த மகமாயி

நாடி ஓடி வாற அன்பர் காண வேணதே புகழ்ந்து நாளு நாளுமே புகன்ற வரைமாது

நீரின் மீதிலே இருந்த நீலி சூலி

331 - ஆராத காதலாகி

வாராகி நீள் கபாலி மாலினி
மாமாயி ஆயி தேவி யாமளை
வாசாமகோசரா பராபரை இங்குளாயி

வாதாடி மோடி காடுகாள் உமை
மாஞால லீலி ஆல போசனி
மாகாளி சூலி வாலை யோகினி அம் பவானி

சூராரி மா புராரி கோமளை
தூளாய பூதி பூசு நாரணி
சோணாசலாதி லோக நாயகி


விளக்கவுரை ஒலிவடிவம்:


Comments