நவசித்தி அருள் சக்தி - பகுதி 7




249 - இருவினை அஞ்ச

அருகுறு மங்கை 

250 - நிணமொடு

அமலை முன் அரிய தவம் செய் பாடல வளநகர்
 
254 - திமிரமாமன

குமரி சாமளை மாது உமை அமலி யாமளை பூரணி குணகலாநிதி நாரணி

255 - அமரும் அமரரினில்

இமய மகள்

256 - அறமிலா

விமல மாது அபிராமி 
 
257 - இகலவருதிரை

உமை

259 - திரைவார்

மால்வரை மாது உமையாள்

264 - இபமாந்தர்

உலகீன்ற பச்சை உமை

267 - பாலோ தேனோ பலவுறு

சூலாள் மாலாள் மலர்மகள் கலைமகள் ஓதார் சீராள் கதிர் மதி குலவிய தோடாள் கோடார் இணைமுலை குமரி

276 - சதுரத்தரை

சிவபத்தினி கூற்றினை‌ மோதிய பதசத்தினி மூத்த விநாயகி செகம் இப்படி தோற்றிய பார்வதி

284 - தாரகாசுரன்

ஈசனார் இடம் சிறந்த சீதளாரவிந்த வஞ்சி 

285 - ஓலமிட்டு

வாலை துர்க்கை சத்தி அம்பி லோக கத்தர் பித்தர் பங்கில் மாது

293 - சயிலாங்கனைக்கு

சயிலாங்கனை

294 - ஆனைமுகவற்கு

மாமதுரை சொக்கர் மாது உமை

297 - பரவு நெடுங்கதிர் 

அசல நெடுங்கொடி அமை உமை

503 - முத்து நவரத்ன மணி

அத்தனுடன் ஒத்த நடனி த்ரிபுவனத்தி நவசித்தி அருள் சத்தி 

299 - அணிசெவ்வியார்

பணி கொள்ளி மாகண பூதமொடு அமர் கள்ளி கானக நாடக பரமெல்லியார் பரமேசுரி

மணமொல்லையாகி நகா கனதன வல்லி மோகனமோடமர் மகிழ் தில்லை 

பொருளுரை ஒலிப்பதிவு


Comments