நவசித்தி அருள் சக்தி - பகுதி 10
பவளம் சொல் உமை
383 - நரையொடு
பச்சை நங்கை
384 - நாராலே
மாது
385 - நாலிரண்டிதழாலே
ஆல கந்தரி மோடா மோடி
குமாரி பிங்கலை நானாதேசி
அமோகி மங்கலை லோகா லோகி எவ்வுயிர்பாலும்
ஆன சம்ப்ரமி மாதா மாதவி
ஆதி அம்பிகை ஞாதாவானவர்
ஆட மன்றினில் ஆடா நாடிய அபிராமி
கால சங்கரி சீலா சீலி
த்ரிசூலி மந்த்ர சுபாஷா பாஷணி
காளகண்டி கபாலீ மாலினி கலியாணி
காம தந்திர லீலா லோகினி
வாம தந்திர நூல் ஆய்வாள்
சிவகாமசுந்தரி
390 - நீருமென்பு
தோகை
399 - புகரில் சேவல
வேதமு நின்று மணங்கமழ் அபிராமி
முகர நூபுர பங்கய சங்கரி
கிரிகுமாரி த்ரியம்பகி
402 - பூதகலாதிகள்
மாது சர்வேஸ்வரி வஞ்சி காளி பிடாரி விபஞ்சி
வாணி வராகி மடந்தை அபிராமி
வாழ் சிவகாமசவுந்த்ரி ஆலமெலாம் முக பஞ்ச
வாலை புராரி இடந்தகு உமை ஆயி
வேத புராணம் விளம்பி நீல முராரியர் தங்கை
மேலொடு கீழுலகங்கள் தருபேதை
வேடமெலாம் உக சங்க பாடலொடு ஆடல் பயின்ற
வேணியர் நாயகி
405 - பொதுவதாய்
பார்ப்பதி
பொருளுரை ஒலி வடிவம்:

.jpg)
Comments
Post a Comment