நவசித்தி அருள் சக்தி - பகுதி 4



பாடல் - 149 - ஆதிமகமாயி

ஆதிமகமாயி அம்பை தேவி சிவனார் மகிழ்ந்த ஆவுடைய மாது 

152 - கடகட கருவிகள் 

ஏழை

158 - அரிவையர்கள்

பரிவினொடு கவுரி கொஞ்ச

161 - அதிருங்கழல்

இறைவன் தனது பங்கில் உமை

163 - தறையின் மானுடர்

கவுரி 

167 - மனையவள்

எழுதரிய பச்சை மேனி உமை

169 - வேதவெற்பிலே

காதும் உக்ர வீர பத்ர காளி வெட்க 

170 - விலைக்கு மேனியில் (மலைக்கு நாயக)

சிவக்காமி

172 - குவளை பூசல் (தவள ரூப)

தவள ரூப சரஸ்வதி இந்திரை
     ரதி புலோமசை க்ருத்திகை ரம்பையர்
          சமுக சேவித துர்க்கை பயங்கரி புவநேசை

சகல காரணி சத்தி பரம்பரி
     இமய பார்வதி ருத்ரி நிரஞ்சனி
          சமய நாயகி நிஷ்களி குண்டலி எமதாயி

சிவை மநோமணி சிற்சுக சுந்தரி
     கவுரி வேத விதக்ஷணி அம்பிகை
          த்ரிபுரை யாமளை

173 -சத்திபாணீ

வீரலக்ஷ்மி

180 - பத்தர்கணப்ரிய

சத்தி

185 - சரவணபவநிதி

அமலி விமலி பரை உமையவள் 

187 - பாட்டிலுருகிலை

உமை

194 - சரவணஜாதா

பகவதி

196 - ஐந்துபூதமும்

மஹிஷாரி வன்கண் வீரி பிடாரி

198 - கொடாதவனையே

ஏழுலகம் ஈனும் அம்பை

203 - கருகியறிவகல

பொருவில் மலை அரையன் அருள் பச்சைச் சித்ரமயில்
     புரமெரிய இரணிய தனுக் கைப்பற்றி இயல்
          புதியமுடுகு அரிய தவமுற்றுக் கச்சியினில் உறமேவும் புகழ் வனிதை

பொருளுரை ஒலி வடிவம்:


Comments