நவசித்தி அருள் சக்தி - பகுதி 3
மங்கை மோக சிங்கார ரகுராமரிட
தங்கை சூலி அம் காளி எமை ஈண புகழ்
மங்களாயி சந்தான சிவகாமி உமை
85 - போதகம் தரு
ஆதி சங்கரனார் பாக மாது உமை
கோல அம்பிகை மாதா மநோமணி
ஆயி சுந்தரி தாயான நாரணி அபிராமி
88 - மூலமந்திரம்
ஆலம் உண்டவர் சோதி அங்கணர்
பாகம் ஒன்றிய வாலை அந்தரி
ஆதி அந்தமுமான சங்கரி
90 - வரதாமணி
மறையோது அயன் மாலும் சகலாகம நூல் அறியாத பரதேவதையாள்
92 - வேயிசைந்து
ஆயி சுந்தரி நீலி பிங்கலை
போக அந்தரி சூலி குண்டலி
ஆதி அம்பிகை வேத தந்திரி
95 - இருவினை புனைந்து
மரகதம் பெண்
96 - எந்தத் திகையினும்
எந்தைக்கு உயிரெனு மலைமகள் மரகத
கந்தப் பரிமள தனகிரி உமை
97 - ஒருவரையும்
எந்தை தன் திருவுருவின் மகிழ் எனது தாய்
98 - கடாவினிடை
பிடாரி
100 - கதிரவனெழுந்து
அடைவொடு உலகங்கள் யாவும் உதவி நிலை கண்ட பாவை
109 - நா ஏறு பாமணத்த
கார்போலு மேனி பெற்ற மா காளி வாலை சத்தி காமாரி வாமி
பாடலின் முழு விளக்கவுரை:
502 - முறுகு காள
தரள மூரல் உமை மடந்தை
113 - திருவெழுகூற்றிருக்கை
ஒருநாள் உமை இரு முலைப்பால் அருந்தி
114 - அமைவுற்றடைய
இமயத்து மயில்
115 - அரஹர சிவன்
பகவதி வரைமகள் உமை
116 - இருப்பவல்
பருப்பத உமை
119 - உடையவர்கள்
உமை
122 - எலுப்பு நாடிகள்
செகத்தை ஈனவள் பச்சை நிறத்தி
126 - கலைமடவார்
சிலைமகள்
135 - தொக்கறா
பார்ப்பதி
140 - பொற்பதத்தினை
வெற்பளித்த தற்பரை
147 - சுற்றகபடோடு
பரை ஆட
விளக்கவுரை ஒலிவடிவம்:

.jpg)
Comments
Post a Comment