நவசித்தி அருள் சக்தி - பகுதி 2
பாடல் 49 - மூளும் வினை
காளவிடம் ஊணி மாதங்கி வேதம் சொல்
பேதை நெடுநீலி பாதங்களால் வந்த
காலன் விழ மோது சாமுண்டி பார் அம்பொடு அனல் வாயு
காதிமுதிர் வானமே தங்கி வாழ்வஞ்சி
ஆடல்விடையேறி பாகம் குலாமங்கை
காளி நடமாடி நாள் அன்பர் தாம் வந்து தொழுமாது
மாலின் பினாள் இன்சொல்
வாழும் உமை மாதராள்
57 - அபகார நிந்தை
இமவான் மடந்தை உத்தமி
59 - அவனிதனிலே
மகதேவர் மனமகிழவே அணைந்து ஒருபுறமதாக வந்த மலைமகள்
60 - ஆறுமுகம்
உமை
64 - கடலைபொரி
பழ நிமலை
66 - கரிய பெரிய
பரிய வரையின் அரிவை
70 - குருதி மலசலம்
சிவன் இடமருவும் ஒரு மலை அரையர் திருமகள் படிவமுகிலென அரியின் இளையவள்
71 - சிவனார் மனம் குளிர
சிவகாம சுந்தரி
75 - ஞானங்கொள்
ஒரு மாது சேர் பஞ்சவடிவி மோகி யோகங்கொள் மவுன ஜோதி
76 - தகர நறுமலர்
இமகிரி தருமயில்
78 - தலைவலி மருத்தீடு
மாகாளி நாண
81 - பகர்தற்கரிதான
நுகர் வித்தகமாகும் என்று உமை மொழியில் பொழி பாலை உண்டிடு
விளக்கவுரை ஒலிவடிவம்:
%20(10).jpeg)
.jpg)
Comments
Post a Comment