நவசித்தி அருள் சக்தி - பகுதி 9
சாமுண்டி
333 - ஆவி காப்பது
தேவி பார்ப்பதி
337 - இரவொடும் பகலே
திருநடம் புரி தாளீ தூளீ
மகர குண்டலி மாரீ சூரீ
திரிபுரம் தழல் ஏவீ சார்வீ அபிராமி
சிவன் இடந்தரி நீலீ சூலீ
கவுரி பஞ்சவி ஆயீ மாயீ
சிவை பெண் அம்பிகை வாலா சீலா
342 - உறவின் முறை
கொடியதொரு முயலகனின் மீது ஆடுவாருடைய ஒருபுறமதுற வளரு மாதா
344 - ஊனேறெலும்பு
தாய்போல் பரிந்த தேன்
345 - எட்டுடனொரு
திட்டென எதிர்வரு மா காளி
347 - விழையுமணி (எழுதரிய)
கிரிகுமரி
357 - காதிமோதி
மாது
362 - சமய பத்தி
உமை முலைத் தரு பால் கொடு
364 - சலமலம் அசுத்த
மலைமகள்
365 - சாங்கரி
சாங்கரி பாடியிட
366 - சிவஞான
உவகாரி அன்பர் பணி கலியாணி எந்தை இடம்
உறை நாயகம் கவுரி சிவகாமி
ஒளிர் ஆனையின் கரமில் மகிழ் மாதுளங்கனியை
ஒருநாள் பகிர்ந்த உமை
370 - சூதின் உணவாசை
அமலை
372 - ஞானாவிபூஷணி
ஞானா விபூஷணி காரணி காரணி
காமா விமோகினி வாகினி யாமளை
மாமாயி பார்வதி தேவி குணாதரி உமையாள் ....
சர்வேஸ்வரி...
373 - தசையும் உதிரமும்
அசல குலபதி தரும் ஒரு திருமகள்
அமலை விமலைகள் எழுவரும் வழிபட
அருளி அருணையில் உறைதரும் இறையவள் அபிராமி
அநகை அநுபவை அநுதயை அபிநவை
அதல முதல் எழுதலம் இவை முறைமுறை
அடைய அருளிய பழையவள்
பொருளுரை ஒலி வடிவம்:

.jpg)
Comments
Post a Comment